அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு, தனியார் ஊழியர்களுக்கு மாத சம்பளம்: ஸ்டாலின்

Updated : மார் 23, 2020 | Added : மார் 23, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
 கொரோனா, அரசு, தனியார் ,ஊழியர்களுக்கு,  மாத சம்பளம், ஸ்டாலின்

சென்னை :'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும், பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு, மாத சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:

உலகத்தை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரசால், தமிழக அரசின் புள்ளிவிவரப்படி, 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற, தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில், 8,௦௦௦த்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். சென்னை உள்ளிட்ட, மூன்று மாவட்டங்களில், அத்தியாவசிய தேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


நிதியுதவி



கொரோனா நோய் பரிசோதனை கட்டணமாக, 4,500 ரூபாய் என்பது அதிகமாக இருப்பதால், அதை அரசே ஏற்க வேண்டும். மாவட்டம் தோறும், 'வென்டிலேட்டர்' வசதியுடன் உள்ள படுக்கைகளை, அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்க வேண்டும். தனிமைப்படுத்தும் மையங்களையும், புதிதாக அமைப்பதுடன், தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்பட்டால், போதிய நிதியுதவி செய்து, ஐ.சி.யு., வசதிகளை அதிகரிக்க வேண்டும்.தேவைப்பட்டால், மாவட்டங்களில் உள்ள, பெரிய தனியார் கட்டடங்களையோ அல்லது கல்லுாரிகளையோ, அரசு முன்கூட்டிய கேட்டு பெற்று, தயார் நிலையில் வைக்கலாம்.


தனிமைப்படுத்துதல்



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும், பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு மாத சம்பளத்தை வழங்குவதை, உறுதி செய்ய வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும், ஒரு மாத வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியுதவி, ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது தான், தனிமைப்படுத்துதல் முயற்சிக்கு வலுசேர்க்கும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
24-மார்-202023:34:12 IST Report Abuse
Rajan துரை அண்ணே, சூசைய கொஞ்சம் moodikunu irukka சொல்லுங்க, இல்லைனா அடுத்து திமுக ஆட்சி கஷ்டம் ஆயிடும், சுளுவா ஜெயிக்கலாம், சூசை பேசியே கெடுதிடுவான் போல் இருக்கே
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
24-மார்-202019:16:36 IST Report Abuse
SIVA G  india கட்சிகாக உழைத்த தொண்டர்களே மோடியும், எடபாடியும் உங்களுக்கு கேவலமான எதிரிகள். எவ்வ்ளா பணம் உங்க தலைவர்களிடம்இருக்கு. 'அரசு ஊழியர்கள், "ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும், பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கு, மாத சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்".அதனால ஏழையான தொண்டர்கள் ஆட்சிய பிடிக்க கடுமையா உழைச்சி வெற்றிய சமாதில வைக்கனும் சொன்ன உங்க பாச தலைவரு, உஙக எல்லாத்துக்கும் கொரானா பாதிப்புக்கு 3 மாசம் குடும்ப செலவுக்கு பணம் தருவாரு.கவலயே படாதிங்க.ஏன்னா அவர் ஒங்க தலவரு எல்லாருக்கும் கேக்குறப்ப ஒங்களுக்கும கொடுப்பாரு.
Rate this:
Cancel
24-மார்-202018:09:45 IST Report Abuse
Ganesan Madurai இவன் ஒருத்தன்தான் கட்சி நடத்துறானா? சவுண்ட் பலம்மா இருக்கே? ஒண்ணரை லட்சம் இந்து இலங்கை தமிழர்களை கொலை செய்த கபோதி கான்கிரஸ் பப்பூவை பிரதமராக ஆக்க வழிமொழிந்த திருட்டு திராவிட மொள்ளமாறி இவன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X