பொது செய்தி

தமிழ்நாடு

அப்பல்லோவில் கொரோனா மையம்

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:இந்தியாவில், கொரோனா பரிசோதனை மையம், புனேவை தொடர்ந்து, சென்னை கிங்ஸ் ஆய்வகத்தில் அமைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவ துவங்கியதை தொடர்ந்து, நாடு முழுவதும், 50க்கும் மேற்பட்ட ஆய்வகங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.தேனி, திருவாரூர், திருநெல்வேலி, கோவை, சேலம், சென்னை ராஜிவ் காந்தி ஆகிய மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், பரிசோதனை ஆய்வு கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, நாடு முழுவதும், 12 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனை மையம் அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனைகளில் அமைக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், இதுவரை, ஒன்பது ஆய்வகங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
24-மார்-202011:08:41 IST Report Abuse
Mano திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் கொரோனா ஆய்வகம் அமைத்ததற்கு அரசுக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X