பொது செய்தி

தமிழ்நாடு

மனித உரிமை கமிஷனில் விசாரணை நிறுத்தம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

சென்னை:மனித உரிமைகள் ஆணைய வழக்குகள், இரண்டு வாரத்திற்கு நடைபெறாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர், துரை ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:மாநில மனித உரிமைகள் ஆணைய வழக்கு விசாரணைகள் அனைத்தும், ஏப்ரல், 6 வரை நடைபெறாது. முக்கிய வழக்குகள் என, ஆணையத்தால் முடிவு செய்யும் வழக்குகளின் விசாரணை மட்டுமே நடைபெறும்.எனவே, வழக்கறிஞர்கள், புகார்தாரர்கள் அலுவலகம் வருவதை தவிர்க்க வேண்டும். ஆனால், அலுவலகம் வழக்கம் போல் செயல்படும். புகார் ஏதேனும் இருப்பின், ஆணையத்திற்கு, தபால் வாயிலாக அனுப்பி வைக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X