வெளியே வர வேண்டாம்

Added : மார் 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வெளியே வர வேண்டாம்

உ.பி.,யில், 16 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது. வீட்டில் தங்கியிருந்து உங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள். அரசின் சட்ட விதிமுறையை மதித்து நடந்து, கொரோனாவை விரட்ட உறுதிஏற்போம். -யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,
என் பேச்சுக்கு மதிப்பில்லை
நாடு முழுவதையும், 2--4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என, கடந்த ஒரு வாரமாக கூறி வருகிறேன். இதற்கு, சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்கின்றனர். இத்தாலியிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். கடும் நடவடிக்கை தான் கொரோனா பாதிப்பை தடுக்கும்.-சிதம்பரம், முன்னாள் நிதியமைச்சர், காங்கிரஸ்
அனைவரையும் பாராட்டுகிறேன்
கொடிய வைரசை எதிர்த்து போராடும் நமக்குத் துணையாக நின்று, தன்னலமற்ற சேவை புரிந்து வரும் மருத்துவர், செவிலியர், ஆய்வக வல்லுனர், துப்புரவாளர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், சுகாதார ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்டோரை பாராட்டுகிறேன்.-பினராயி விஜயன், கேரள முதல்வர், மார்க்சிஸ்ட்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
24-மார்-202014:41:37 IST Report Abuse
Sathya Dhara திரு சிதம்பரம் அவர்களே......கர்மா வினை பலனை அனுபவித்தே தீர வேண்டும். தாங்கள் செய்த் தேச துரோக செயல்கள் அனைத்தும் இப்போது சாபக்கேடாய் கூரான கொரானா வடிவில் நாட்டு மக்களை பழி வாங்குகிறது. தாங்கள் விரைவில் இந்த நாட்டை விட்டு எங்கேயாவது போய் தொலை தூரத்தில் தொலையலாமே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X