பொது செய்தி

தமிழ்நாடு

நடமாடும் வரி வசூல் மையம்

Added : மார் 23, 2020
Share
Advertisement

அன்னுார்:அன்னுாரில் நடமாடும் வரிவசூல் மையம் மூலம் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது; 90 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 24 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதில், 9,000 பேர் சொத்து வரி செலுத்துகின்றனர். 5,500 குடிநீர் இணைப்புகள் உள்ளன. சொத்து வரியாக நடப்பாண்டில், 96 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டி உள்ளது. இதற்காக வரிவசூல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அன்னுார் நகரின் முக்கிய இடங்களில், வரி வசூல் செய்யும் அலுவலர்கள் கணினி வசதியுள்ள வாகனத்தில் சென்று வரி வசூல் செய்கின்றனர். வீடுவீடாக சென்று விரைவில் வரியை செலுத்தச் சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர். நடப்பாண்டு, 96 லட்சம் ரூபாய் சொத்து வரியில், இதுவரை, 90 சதவீதம் வரி வசூல் ஆகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X