சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்று மணல் கடத்தல் 5 பேர் மீது வழக்கு

Added : மார் 24, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.நடுவீரப்பட்டு போலீசார் சுற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சமுட்டிக்குப்பம் ஆறுமுகம்,புலியூர்காட்டுசாகை குப்புசாமி,வழுதலம்பட்டு அரிகிருஷ்ணன், வி.காட்டுப்பாளையம் ரவி, பாலுார் தொட்டி தயாளன் ஆகிய 5 பேரும் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் ஆற்று மணல் ஏற்றி வந்தனர். போலீசாரை கண்டதும் 5 பேரும் வண்டிகளை விட்டு விட்டு தப்பியோடினர். நடுவீரப்பட்டு போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து 5 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X