பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டு வழிபாடு வேண்டாமே மதத்தலைவர்களுடன் கூட்டம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கொரோனா தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அருப்புக்கோட்டை, திருக்சுழி, காரியாபட்டி, விருதுநகர் கிறிஸ்தவ தேவாலய மதபோதகர்கள், முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கூட்டம் ஆர்.டி.ஒ. செல்லப்பா தலைமையில் நடந்தது. வெள்ளிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் கூட்டு வழிபாடு செய்வதை சுய கட்டுப்பாடுடன் தடை ஏற்படுத்தி கொள்ளவும், அரசின் மறு உத்தரவு வரும்வரை எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அனைவரும் கட்டுப்படுவதாகவும், தகவல்களை சமுதாய மக்களிடம் எடுத்து கூறுவதாக உறுதி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X