பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்சில் பயணியர் குறைவு

Added : மார் 24, 2020
Share
Advertisement

வாலாஜாபாத் : 'கொரோனா' வைரஸ் தொற்று பரவும் அச்சத்தில், அரசு மற்றும் தனியார் பஸ்களில், பயணம் செய்வோரின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்தது.

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம், மக்கள் ஊரடங்கு நடந்தது.நேற்று காலை, ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், கிராமப்புற அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வந்தன. ஆனால், பயணியர் போதிய அளவில் இல்லை.எப்போதும், கூட்டத்துடன் காணப்படும் தனியார் பஸ்களின் இருக்கைகள், வெறிச்சோடி கிடந்தன.
குறிப்பாக, காஞ்சிபுரம் - திருப்பதி சாலை மற்றும் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலைகளில் செல்லும் பஸ்களில், பயணியர் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X