பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவுக்கு முன் பல்லடத்தில் கடையடைப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

பல்லடம்:தமிழக அரசின், 144 தடை உத்தரவு அறிவிப்புக்கு முன்பாகவே, பல்லடத்தில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு, 144 தடை உத்தரவை, இன்று முதல் மாலை, 6:00 மணி முதல், அமல்படுத்தி உள்ளது. இதனிடையே, அறிவிப்புக்கு முன்பாகவே, பல்லடத்தில் கடைகள் மூடப்பட்டன.முன்னதாகவே, கடைகளை அடைக்க, நகராட்சி மற்றும் பல்லடம் வியாபாரிகள் சங்கம் தீர்மானித்தது. அதன் அடிப்படையில், நேற்று மதியம் முதல் கடைகள் மூடப்பட்டன.நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், ''பல்லடம் வட்டாரத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். கொரோனா தீவிரமாக பரவி வருவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக, கடைகளை அடைக்க முடிவு செய்து அடைத்து விட்டோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X