பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகம், வீடுகளில் கிருமி நாசினி மருந்து

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த, தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், பி.டி.ஓ., அலுவலகம், தாலுகா, மின் வாரியம், வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தண்டலம் ஊராட்சி நிர்வாகம், அரசு அலுவலகங்கள், வீடுகளில், கிருமி நாசினி மருந்து நேற்று அடித்தது.மேலும், பாதுகாப்பு மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து, வீட்டில் உள்ளோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X