பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

Added : மார் 24, 2020
Share
Advertisement

சின்னசேலம்: சின்னசேலம் அருகே ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.சின்னசேலம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் ரஜினி மக்கள் மன்றம், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் கிராமங்களில் வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட செயலர் எத்திராஜ் தலைமை தாங்கினார்.அம்மையகரம், வி.கூட்ரோடு, ராயப்பனுார், நைனர்பாளையம் ஆகிய பகுதியில் அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.மாவட்ட இணைச் செயலர் லக்கிஜவகர், ஒன்றிய செயலர் செந்தமிழ்ச்செல்வன், இணைச் செயலர் நாகராஜன், சின்னசேலம் பேரூராட்சி செயலர் பிரபு, வர்த்தக அணி பாபு, இளைஞர் அணி சக்திவேல், பழனிவேல், ராஜ்குமார், செந்தில்ராஜா, கலியபிள்ளை மற்றும் ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் ஊராட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X