பொது செய்தி

தமிழ்நாடு

ஆலத்துார், 'சிட்கோ' உணவகம் பயன்பாட்டிற்கு வருமா?

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருப்போரூர் : ஆலத்துார், 'சிட்கோ'வில், உணவகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்போரூர் அடுத்த, ஆலத்துாரில், சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.தொழிலாளர்களின் வசதிக்காக கட்டப்பட்ட இந்த உணவகம், பல காரணங்களால் மூடப்பட்டது. தற்போது, உணவகம் கட்டடம் சுற்றிலும், முட்செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.எனவே, சிட்கோ நிர்வாகம், உணவகத்தை திறந்து, பயன்பாட்டுக்கு விட வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X