பொது செய்தி

தமிழ்நாடு

பாஸ்போர்ட் அலுவலகம் மார்ச் 31 வரை 'குளோஸ்'

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோவை:கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் சேவா கேந்திரா வரும் 31ம் தேதி வரை செயல்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சிவகுமார் அறிக்கை:வெளியுறவு துறை அமைச்சக உத்தரவுப்படி, கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா வரும், 31ம் தேதி வரை மூடப்படுகிறது.பாஸ்போர்ட் விசாரணை பிரிவும் செயல்படாது. குறிப்பிட்ட நாளில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்கள் ஏப்., 7ம் தேதிக்கு மேல், மறு விண்ணப்பம் செய்ய வேண்டும். இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், 0422 2301415, 2300250, 2306111 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X