சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி., இன்ஜினியர் ஸ்வீடனில் பலி

Added : மார் 24, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
 ஸ்ரீவி., இன்ஜினியர் ஸ்வீடனில் பலி

விருதுநகர்:கொரோனா வைரஸ் தாக்கி, ஸ்வீடனில் இறந்த மகன் உடலை, சொந்த ஊர் கொண்டு வர ஏற்பாடு செய்யும்படி, விருதுநகர் கலெக்டரிடம், தந்தை மனு கொடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த தங்கராஜ் மகன் ராஜேஷ்குமார், 40; ஸ்வீடனில் இன்ஜினியராக பணிபுரிந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்கு இறந்தார். விருதுநகர் கலெக்டரிடம் தங்கராஜ் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனாவால் என் மகன் இறந்து விட்டதாக, மார்ச், 22ல் எனக்கு தகவல் வந்தது. மேலும், மருமகள் மற்றும் பேரன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு உதவி செய்ய எவரும் இல்லை. என் மகனின் உடலை, சொந்த ஊருக்கு எடுத்து வருவதற்கு ஏற்பாடு செய்வதோடு, மருமகள், பேரனையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
28-மார்-202001:06:36 IST Report Abuse
Dr.C.S.Rangarajan "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாம்" என்ற மெய்யினை பொய்யாமொழி, ஆணவத்தால் அழிவு விளையக்கூடும் என்பதனையும் விளங்கியதை நினைவுகூர்ந்தால் மெய் சிலிர்க்கிறது.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
26-மார்-202007:52:11 IST Report Abuse
 nicolethomson இன்றைய நிலையில் எந்த விமானங்களும் இல்லை , ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Govind Srinivasan - Worthing,யுனைடெட் கிங்டம்
25-மார்-202015:27:00 IST Report Abuse
Govind Srinivasan மிகவும் கொடுமையான துயரம், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X