பொது செய்தி

தமிழ்நாடு

வனக்கல்லுாரி வளாகத்தில் 'வாக்கிங்' செல்ல தடை

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோவை:கோவை வனக்கல்லுாரி வளாகத்தில், வாக்கிங் செல்வோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள், மாவட்டம் முழுவதும் தீவிரம் அடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, வனக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, 100 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது.இங்குள்ள வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், குறைந்த எண்ணிக்கையிலான அலுவலர்களே பணியாற்றி வருகின்றனர்.வனக்கல்லுாரி வளாகத்தில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 2000க்கும் மேற்பட்டோர் தினமும் 'வாக்கிங் சென்று வந்தனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக வளாகத்தில் வாக்கிங் செல்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X