பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி.,க்கு அவகாசம் கேட்கிறது 'டேக்ட்'

Added : மார் 24, 2020
Share
Advertisement

கோவை:குறுந்தொழில் முனைவோர் ஜி.எஸ்.டி., செலுத்த, கால அவகாசம் தர வேண்டும் என, 'டேக்ட்' வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க(டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொழில் முனைவோர் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் வாங்கியுள்ள கடனை செலுத்த, ஆறு மாத காலம் அவகாசம் தர வேண்டும்; அதற்கான வட்டி விகிதங்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி., செலுத்தவும் கால அவகாசம் வழங்க வேண்டும். மத்திய அரசு மின்சார கட்டணத்தை, குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X