பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் நன்மை குற்ற சம்பவங்கள் இல்லை!

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை:சுய ஊரடங்கால் கோவை மாநகரில், விபத்து, செயின்பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறைந்தன.கொரோனாவை பரவ விடாமல் தடுக்கவும், மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தவும், பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கால், நேற்று முன்தினம் நாடு முழுவதும், பெரும் அமைதி ஏற்பட்டது. கோவையை பொருத்த வரை, அனைத்து பிரதான சாலைகளும் வாகனங்கள் இன்றி, வெறிச்சோடி காணப்பட்டன.காந்திபுரம், ரயில்வே ஸ்டேஷன், லட்சுமி மில்ஸ், ஹோப்காலேஜ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், மக்கள் நடமாட்டம் இன்றி இருந்தது. மாநகரில், மக்கள் நடமாட்டம் இல்லாததால், போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.சுய ஊரடங்கால், கோவை மாநகரில் நேற்று முன்தினம், இரு வாகன விபத்துகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புகள் இல்லை. மாநகர எல்லைப்பகுதியிலும், குற்றச்சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மார்-202013:17:26 IST Report Abuse
Ram Pollachi இயந்திரமயமான வாழ்க்கையில் முதன் முதலாக மனிதனுக்கு முழு ஓய்வுடன் வீடே கதி என்று இருக்கும் நேரத்தில் கைவரிசை காட்ட முடியாது. பலசரக்கு, காய்கறி கடை, ஆடு, கோழியை பத்திரமா பார்த்துக்கொள்ளவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X