சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Added : மார் 24, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை வனச்சரகம் கோடந்துார் மலை வாழ் மக்கள் குடிருப்பைச்சேர்ந்தவர் சேது,24. கடந்த 18ம் தேதி வனப்பகுதியிலுள்ள மின்கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.அவரைக்காப்பாற்ற, முருகன், 20, முயன்ற போது, இருவரும் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டனர். இருவரையும் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி முருகன் இறந்தார். சேது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வனத்துறையினர், அமராவதி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X