பொது செய்தி

தமிழ்நாடு

சாலை சேதமடையும் அபாயம்: சீரமைத்தால் விபத்தில்லை

Added : மார் 24, 2020
Share
Advertisement
கூடலுார்:முதுமலை, தெப்பக்காடு அருகே, சாலை சேதமடைந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.முதுமலை எல்லைக்கு உட்பட்ட தொரப்பள்ளி - கக்கனல்லா வரையிலான சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளன. அதில், கார்குடி-தெப்பக்காடு இடையே, பாலத்தை ஒட்டி சாலையோரம் சேதமடைந்து, சாலை பலமிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.டிரைவர்கள் கூறுகையில்,'முதுமலை வழியாக செல்லும் சாலை, பல இடங்களில்

கூடலுார்:முதுமலை, தெப்பக்காடு அருகே, சாலை சேதமடைந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.முதுமலை எல்லைக்கு உட்பட்ட தொரப்பள்ளி - கக்கனல்லா வரையிலான சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளன. அதில், கார்குடி-தெப்பக்காடு இடையே, பாலத்தை ஒட்டி சாலையோரம் சேதமடைந்து, சாலை பலமிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.டிரைவர்கள் கூறுகையில்,'முதுமலை வழியாக செல்லும் சாலை, பல இடங்களில் சேதமடைந்துள்ளது. பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, சாலையில் உள்ள குழிகள் ஜல்லி கொட்டி, தற்காலிகமாக சமன்படுத்தினர். தற்போது மீண்டும் சேதம் அடைந்து வருகிறது. அதேபோன்று தெப்பக்காடு அருகே, பாலத்தை ஒட்டி சேதமடைந்த பகுதியில், சாலை சேதம் அடையும் முன், சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'இப்பகுதி சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்,'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X