பொது செய்தி

தமிழ்நாடு

சோதனைச்சாவடிகளில் அலுவலர்கள் நியமனம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, மண்டல அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 'கொரோனா' வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதை கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்திற்கும், துணை கலெக்டர் நிலையில், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப் பட்டு உள்ளனர்.மாவட்டத்தில், பட்டரைபெரும்புதுார், சோழவரம் மற்றும் பெத்திகுப்பம் ஆகிய சோதனைச்சாவடிகளிலும், கண்காணிப்பு அலுவலர்கள் மேற்பார்வையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, கலெக்டர், மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X