பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை:முதல்வருடன் தொலைபேசியில் பேசிய,பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், '144 தடை உத்தரவுக்கு பதிலாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, வலியுறுத்தினார்.
முதல்வர், இ.பி.எஸ்., உடன், நேற்று ராமதாஸ் தொலைபேசியில் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க,தமிழக அரசு எடுத்துள்ள, பல்வேறு நடவடிக்கை களுக்கு பாராட்டு தெரிவித்தார்.அதேநேரம், ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு பதிலாக, 144 தடையுத்தரவு பிறப்பித்தது போதுமானதல்ல. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், மக்களிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து வழிகளிலும் உதவியாக இருக்கும் என, தெரிவித்தார். அதை கேட்ட முதல்வர், ஆய்வு செய்துநடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X