பொது செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எல்., டெண்டர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை : டி.என்.பி.எல்., தொடரின், டைட்டில் ஸ்பான்சர் உரிமத்திற்கான டெண்டர் வழங்குதல் தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு பிரீமியர், 'லீக்' எனப்படும், டி.என்.பி.எல்., தொடரின், 2020 முதல், 2022 வரையிலான, 'டைட்டில் ஸ்பான்சர்' உரிமத்திற்கான டெண்டர் வழங்குதல், இம்மாதம், 5ல் துவங்கியது. மேலும், ஒப்பந்தம் சமர்ப்பிப்பதற்கான இறுதிக்கெடு நாளை என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெண்டர் வழங்க, 10 வரை கெடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், டெண்டர் சமர்ப்பித்தல், 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X