பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஆன்மிகம் மகோற்சவம்சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் 70வது வர்தந்தி மகோற்சவம். சண்டி யக்ஞம் காலை, 8:30 முதல். இடம்: சிருங்கேரி ஜகத்குரு சங்கர மடம், 38, கிருபா சங்கரி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. சத்ரு ஸம்ஹார திரிஸதி பூஜைசுவாமிநாத சுவாமி சன்னிதி மாலை, 4:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )044- 2229 0134. திரிஸதி ஹோமம்காமாட்சி மண்டலி டிரஸ்ட் நடத்தும், சத்ரு ஸம்ஹார சுப்ரமணிய திரிஸதி ஹோமம், மாலை, 5:00 -- இரவு, 8:30. இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம், சென்னை - 33. )95516 97770.

சொற்பொழிவு திருவருட்பா'ஒழுக்க கட்டளைகள்' - மு.பாபு மாலை, 6:00. இடம்: சக்தி விநாயகர் கோவில், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை - 78. )94453 43706. கந்தபுராணம் ராம்.மோகன்தாஸ், மாலை, 5:00. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில்,எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. )98405 94707.திருவிளையாடற்புராணம்பனசை அருணா, மாலை, 6:00. இடம்: சோமநாத ஈஸ்வரர் கோவில், கொளத்துார், சென்னை - 99.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X