கொரோனாவுக்கு நீண்ட கால தீர்வு அவசியம்: ஆஸி., பிரதமர் எச்சரிக்கை

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
coronavirus,covid19,ScottMorrison,Australia,கொரோனா,கோவிட்19,ஆஸ்திரேலியா

கான்பெரா: மூன்று வாரங்கள் கடைகளை மூடுவதால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாது; அதற்கு நீண்ட கால தீர்வு அவசியம் என ஆஸி., பிரதமர் ஸ்காட் மாரிசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 1,887 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் சிகிச்சைக்குப்பின் குணமாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


latest tamil news





எச்சரிக்கை:



ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியதாவது: நாடு முழுவதும் 1,887 பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் தாக்கம் முழுமையாக நீங்க இன்னும் ஆறு மாதங்களாகும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு கடைகளை மூடுவதால் எந்த பலனும் ஏற்படாது. இதற்கு நீண்ட கால தீர்வு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24-மார்-202007:40:55 IST Report Abuse
 nicolethomson எனக்கு எல்லாம் தெரியும் என்று அலையும் மந்தைகள் தான் இந்த கொரணாவின் இலக்கு
Rate this:
Cancel
24-மார்-202005:38:08 IST Report Abuse
ஆப்பு நம்ம தலையப் போல ஆஸ்திரேலிய தலை இவுரு. பீதியே அடைய மாட்டாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X