பொது செய்தி

தமிழ்நாடு

சானிடைசர், முககவசம் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பயன்படுத்தப்படும் சானிடைசர், ேஹண்ட்வாஷ், முககவசம் உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் ஆய்வுகள் மூலம் 3 நிறுவனங்கள் முககவசம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை தடுப்பதற்காக இந்த பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் சட்டத்தின் கீழ், கொண்டு வரப்பட்டுள்ளதால், அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதலாக விற்கும் நிறுவனங்கள் நிரந்தரமாக சீல் வைக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X