சிறையில் உள்ள ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு கொரோனா

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
coronavirus,covid19,HarveyWeinstein,corona,positive,கொரோனா,ஹார்வி,சிறை

நியூயார்க்: பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு, கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



படவாய்ப்பு கேட்கும் நடிகைகளிடம் பாலியல் ரீதியாக அனுகியதாக, ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் என 80க்கும் மேற்பட்டோர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (68) மீது பாலியல் புகார் அளித்தனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு, ரிக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



இந்நிலையில் சிறையில் இருக்கும் ஹார்வி உள்ளிட்ட இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறை அதிகாரிகள் கைதிகள் இருவரையும் தனி இடத்தில் தங்க வைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
25-மார்-202016:29:32 IST Report Abuse
kalyanasundaram it is quite common in such industries where lots of money in circulation.
Rate this:
Share this comment
Cancel
24-மார்-202008:00:16 IST Report Abuse
Rajagopal Srinivasan அவனுக்கு முதல்ல எய்ட்ஸ் டெஸ்ட் பண்ணுங்கப்பா.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24-மார்-202005:59:22 IST Report Abuse
 nicolethomson சிறையில் உள்ளவருக்கு கொரோனாவா?? அது எப்படி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X