ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கு கொரோனா?

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
coronavirus,covid19,AngelaMerkel,negative,கொரோனா,ஏஞ்சலா_மெர்கல்

பெர்லின்: ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனைக்குப் பின் யாரையும் சந்திக்காமல் அவர் தனி அறையில் தங்கியுள்ளார். அவருக்கு மூன்று தினங்களுக்கு முன் ஒரு மருத்துவர் தடுப்பூசி போட்டுள்ளார். அந்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஏஞ்செலா மார்க்கல் தாமாகவே தனியிடத்திற்கு சென்று விட்டார்.


latest tamil news



இந்நிலையில் முதல்கட்ட பரிசோதனையில், ஏஞ்சலா மெர்கலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவுகள் வந்ததாகவும், அடுத்த கட்ட பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட உள்ளது எனவும் அரசு செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
24-மார்-202008:57:28 IST Report Abuse
அசோக்ராஜ் எங்க தலை அவ்வப்போது இமயமலை குகைக்குள்ளே போய் தியானம் செய்வாரு. எந்தக் கொரோனாவும் அவரை அண்ட் முடியாது. 64 வருசமா விடுப்பு எடுக்காம வேலை செய்யரார்.
Rate this:
beembai - kovai,இந்தியா
24-மார்-202011:04:56 IST Report Abuse
beembaiகரோனாவ தூக்கி மனையில வை......
Rate this:
beembai - kovai,இந்தியா
24-மார்-202012:05:48 IST Report Abuse
beembaiஇவரு எல்லாரையும் கைதட்ட சொல்லிட்டு இமயமலைக்கு போயிருவாரு..இவரு அடிப்பொடிகள்.. டிஜிட்டல் இந்தியா ஹே ன்னு கத்திக்கிட்டு திரிவானுங்க. என்ன பண்ணறது அவரு டிசைன் அப்படி நமக்கு வாய்ச்சது இப்படி....
Rate this:
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
24-மார்-202014:33:44 IST Report Abuse
Davamani Arumuga GounderBeembai - Kovai,.. ஏய்யா நீ சொல்லமாட்டே.. அவராவது மன இறுக்கத்தை தணிப்பதற்கு இமயமலைக்கு செல்கிறார்.. ஆனால், நீ ஓட்டுப்போட்ட பப்புவோ... தனது ஒரிஜினல் வம்சாவளி பாட்டனான பெரோஸ் கானின் பாரசீக தேசமான ஈரானில் ... பார்ப்பதா? இல்லை .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X