பொது செய்தி

தமிழ்நாடு

இலவச தையல் பயிற்சி

Added : மார் 24, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனி டால் கல்வி அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கு 3 மாத இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கை எம்பிராயிடரி, ஆரி ஜர்தோஸி போன்ற பயிற்சிகளும் வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்குவதுடன், கைவினை கலைஞர்களுக்கான அரசு அடையாள அட்டை பெற்று தரப்படும். 8ம் வகுப்புக்கு மேல் படித்த 18 - 40 வயதிற்குட்பட்ட பெண்கள் சேரலாம். பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். கல்விச்சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு நகல்களுடன் 98426 43204ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X