இன்றைய நிகழ்ச்சி 24.3.2020| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி 24.3.2020

Added : மார் 24, 2020
Share

கோயில்குழந்தைகளுக்கான இலவச திவ்யபிரபந்தம்: தன்வந்தரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர்: ராஜேந்திரன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.தேவாரம்: நிகழ்த்துபவர்: மல்லிகா, திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

விவேக சூடாமணி: நிகழ்த்துபவர்: நித்யஸத்வானந்தர், சிரவணாவந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, மாலை 6:30 மணி.திருமுறைகளில் நெறிமுறைகள்: நிகழ்த்துபவர்: மனோகரன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மாலை 5:00 மணி. மருத்துவம்:இலவச பல் மருத்துவ முகாம்: ராதா பல் மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, தலைமை: டாக்டர் அமிர்தலிங்கம், காலை 8:00 - 9:00 மணி மற்றும் மாலை 4:00 - 5:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X