பொது செய்தி

இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.8 உயர்த்த அரசுக்கு அனுமதி

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
coronavirus,Petrol,diesel,price,hike,பெட்ரோல்,டீசல்,விலை,உயர்வு

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு ரூ.8 வரை உயர்த்திக்கொள்ள, மத்திய அரசு சட்டத்தித்திருத்தம் கொண்டுவந்து லோக்சபாவில் நிறைவேற்றியது.


latest tamil news



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் நேற்றுடன் முடிக்கப்பட்டது. முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு திருத்தங்களுடன் நிதிமசோதாவை தாக்கல் செய்தார். லோக்சபாவில் நிதி மசோதா விவாதங்களின்றி நிறைவேற்றப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியின் உச்சவரம்பை, தலா ரூ.18 ஆக உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 ஆகவும், டீசல் மீதான கலால் வரி தலா 4 ரூபாயாகவும் உள்ளது.


latest tamil news



இச்சட்ட திருத்தத்தின்படி, பெட்ரோல், டீசல் விலையை, லிட்டருக்கு ரூ. 8 வரை உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
24-மார்-202019:51:54 IST Report Abuse
Ab Cd இந்த ஏற்றிய காலால் வரியையாவது கொரோனா நிவாரணத்திற்கு செலவிடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Krishnaswamy - Puducherry,இந்தியா
24-மார்-202013:32:58 IST Report Abuse
Ramalingam Krishnaswamy இலவசமெல்லாம் பின்பு எப்படிக் கிடைக்கும் கோவிட் 19 உலகத் தொற்றுக்கு நடுவண் அரசு கொடுக்கும் நிதி ஒதுக்கீடு நோய் சுத்திகரிப்பிற்குப் பயன்படுத்தப்படாமல் இலவச ரொக்கமாக மாநில அரசுகள் கொடுக்கும்போது நாம் எதிர்ப்பு தெரிவிக்க வில்லையானால், நிலைமை இவ்விதம்தான் முடியும்.
Rate this:
Share this comment
Cancel
24-மார்-202012:00:17 IST Report Abuse
ஆப்பு அங்கே என்ன பணக்கஷ்டமோ? ஜனாதிபதி, பிரதமருக்கே அடுத்த மாச ஊதியம் கலால் வரிய ஏத்துனாதான் கிடைக்கும் போலிருக்கு. நடத்துங்க ராசா... மக்கள் ஆட்சி அல்லவா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X