பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 24) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.28 காசுகள், டீசல் லிட்டருக்கு ரூ.65.71 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.



latest tamil news



கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news




விலை விபரம்


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது. தொடர்ந்து 9வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambantham sasikumar - chennai,இந்தியா
24-மார்-202011:28:41 IST Report Abuse
sambantham sasikumar இறக்க வேண்டிய நேரத்தில் மற்றம் இல்லை, ஏறவேண்டிய தருணத்தில் சரியாக ஏற்றுகிறார்கள், இது ஒரு நல்ல அரசு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X