பொது செய்தி

தமிழ்நாடு

மலேசியாவில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் மீட்பு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

கோலாலம்பூர்: மலேசியாவில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் இன்று (மார்ச் 24) சென்னை அழைத்து வரப்பட்டனர்.



latest tamil news



உலகம் முழுவதும் கொரோனா பரவியதையடுத்து மலேசியாவில் 113 தமிழர்கள் இந்தியா திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வந்தனர். அவர்கள் தமிழக அரசின் ஏற்பாட்டின் படி ஏர் ஏசியா விமானம் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டனர்.


latest tamil news



சென்னை வந்த அவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் அனைவரும் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். எஞ்சிய 104 பேர் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கு காமராஜ் - விருதுநகர் ,இந்தியா
24-மார்-202013:16:17 IST Report Abuse
கு காமராஜ் வணக்கம். கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து வரும் நமது மக்களை 28 நாட்கள் தனித்தனியாக தனிமைப்படுத்த வேண்டும். 14 நாட்களுக்கு பிறகும்கூட பாதிப்பு வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் ஜாதி மத கட்சி பாகுபாடுஇல்லாமல் அனைவரும் சேர்ந்து போராடினால் மட்டுமே நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும். நமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மருத்துவமனைகளில் வைத்தியம் செய்பவர்கள் மட்டும் போராடினால் போதாது. வீட்டில் இருக்கும் அனைத்து பெரியவர்களும் பழங்கால முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிகாண வேண்டும் . நமது சந்ததியை வாழவைக்கும் சக்தி நம்மிடம் கண்டிப்பாக உள்ளது இப்போது நமது ஒரே எதிரி கொரோனா. போராடுவோம் வெற்றிபெறுவோம்
Rate this:
Cancel
NVRAMANAN - london,யுனைடெட் கிங்டம்
24-மார்-202012:58:32 IST Report Abuse
NVRAMANAN அவர்கள் ஊர் சுற்றி சந்தோசமாக இருக்க மலேசிய மற்றும் அவரது பிடித்தமான நாடுகள் சுற்றி சந்தோசமாக இருக்கும், இவன் எங்கே போனாலும் நம்ம நாட்டுக்கு கடைசிநேரத்தில் ஆவது வந்து சேரனம், Kattikodutha saapaadum sollikodutha vaarthaiyum pala naal thaangaathu, திரும்ப வந்து நம்ம நாடு வெளங்காது, உருப்படாது,
Rate this:
24-மார்-202014:00:50 IST Report Abuse
chandranநீ எப்ப வர்றதா உத்தேசம்....
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
24-மார்-202011:42:08 IST Report Abuse
Pannadai Pandian புருஷோத்தமன், மலேஷியா வந்துட்டாரா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X