சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய துணைத்தலைவர் மீது தாக்கு

Added : மார் 24, 2020
Share
Advertisement

வத்தலக்குண்டு : உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக வத்தலக்குண்டு ஒன்றிய துணைத் தலைவர் முத்து மீது தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார்.வத்தலக்குண்டு ஒன்றிய ஒன்றிய துணை தலைவர் முத்து. இவர் நேற்று இரவு எழுவனம்பட்டியில் தனது வீட்டு திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். வேறு பிரச்னையில் சமரசம் செய்ய சென்ற இடத்தில் அவரது உறவினர்கள் தாக்கியதாக வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X