பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: முகக்கவசம் தட்டுப்பாடு

Added : மார் 24, 2020
Share
Advertisement

வேடசந்துார் : கொரோனா அச்சம் காரணமாக முகக் கவசம் (மாஸ்க்) கிடைக்காசலக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வரும் நிலையில், மக்கள் தங்களை பாதுகாக்க கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிதல் என பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். வேடசந்துார் தாலுகா பகுதியில் எந்த கடைகளிலும், மெடிக்கல் ஸ்டோர்களிலும் முகக்கவசம் கிடைக்கவில்லை.

மெடிக்கல் ஸ்டோரில் ஒரு மாஸ்க் ரூ.10க்கு விற்றால் நஷ்டமாகிறது. அதற்கு கூடுதலாக விற்க இயலவில்லை. எனவே, முககவசம் விற்பனையை நிறுத்திவிட்டோம், என்கின்றனர். முகக்கவசம் தட்டுப்பாடின்றியும், குறைந்த விலைக்கு கிடைக்கவும், அதனை கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பல மாநில தொழிலாளர்கள் ஒன்றாக பணியாற்றும் இப்பகுதியில், கொரோனா பாதிப்பின் அச்சம் அதிகரிக்ககவ செய்யும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X