பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூரில் இருந்து ஈரோட்டிற்கு குறைவான பயணிகள் பயணம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

மேட்டூர்: மேட்டூரில் இருந்து, ஈரோட்டிற்கு நேற்று குறைவான பயணிகளே பயணித்ததால், பஸ்கள் காலியாக சென்றன. ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால், தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. நேற்று முன்தினம் இரவு, மேட்டூர் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நேற்று காலை, 7:00 மணிக்கு விதிகள் தளர்த்தப்பட்டு பஸ்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து ஈரோட்டிற்கு, ஆறு அரசு பஸ்கள், எட்டு தனியார் பஸ்கள், 50 முறைக்கு மேல் செல்கின்றன. கொரோனா பாதிப்பு அச்சம் காரணமாக, நேற்று மேட்டூர் பகுதியில் இருந்து ஈரோட்டிற்கு செல்லும் பஸ்களில் குறைவான பயணிகளே பயணித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X