வெளி நாட்டவர், வெளி மாநிலத்தவர் நடமாட்டம்? விபரம் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளி நாட்டவர், வெளி மாநிலத்தவர் நடமாட்டம்? விபரம் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு

Added : மார் 24, 2020
Share

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ளவர்கள், தங்களது பக்கத்து வீடு, தொழிற்சாலை போன்றவற்றுக்கு பிற நாட்டவர், பிற மாநிலத்தவர் வருகை புரிவது தெரிந்தால், கீழ்கண்ட மொபைல் எண்களில், தகவல் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பல்வேறு தடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அண்டை வீடு, அலுவலகம், தொழிற்சாலைகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் வருகை தொடர்பான தகவல்களை, அந்தந்த பகுதி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவிக்கலாம். தொடர்பு கொள்ளும் தாசில்தார் எண்கள் விபரம்: ஈரோடு - 94450 00563, 0424 2254224; மொடக்குறிச்சி-98436 18161, 0424 2500123; கொடுமுடி - 99948 19261, 04204 222799; பெருந்துறை- 94450 00564, 04294 220577; பவானி - 94450 00567, 04256 230334; அந்தியூர் - 94865 19357, 04256 260100; கோபி - 94450 00568, 04285 222043; சத்தி - 04450 00569, 04295 220383; நம்பியூர் - 98650 28270, 04285 267043; தாளவாடி - 96779 13806, 04295 245388 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான எண்கள் விபரம்: ஈரோடு - 74026 07099, மொடக்குறிச்சி - 74026 07102, கொடுமுடி - 74026 07106, சென்னிமலை - 74026 07114, பெருந்துறை - 74026 07110, பவானி - 74026 07126, அம்மாபேட்டை - 74026 07118, அந்தியூர் - 74026 07122, கோபி - 74026 07130, நம்பியூர் - 74026 07138, டி.என்.பாளையம் - 74026 07134, சத்தியமங்கலம் - 74026 07142, பவானிசாகர் - 74026 07147, தாளவாடி - 74026 07151.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X