பொது செய்தி

இந்தியா

ஷாஹீன் பாக் போராட்டக்கூடாரம் அகற்றம்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (98)
Share
Advertisement
ShaheenBaghEmpty, ShaheenBagh, Delhi, CoronaVirus, டில்லி, ஷாஹீன்பாக், போராட்டம், சிஏஏ, அகற்றம்

புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தலால் டில்லியில் கூட்டங்கள் கூட மாநில அரசு தடை விதித்த நிலையில், 101 நாளாக தொடர்ந்த ஷாஹீன் பாக் போராட்டக்கூடாரத்தை போலீசார் அகற்றினர். போராட்டக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக, டில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில், டிசம்பர், 15ம் தேதி முதல், தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே 'கொரோனா' அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் மக்கள் கூடக்கூடாது எனக்கூறி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து, டில்லி அரசு உத்தரவிட்டது. எனினும், அதை பொருட்படுத்தாமல், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 'சமூக பரவல்' மூலம் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.


latest tamil news




இந்நிலையில் 101வது நாளாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். கூடாரத்தை அகற்றப்பட்டதால், அந்த பகுதியில் பல்லாயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் போராட்டத்தை கைவிட மறுத்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார், பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை கைவிடவில்லை. அதனால் அப்புறப்படுத்தும் நிலை ஏற்பட்டதாக கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
25-மார்-202000:34:09 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு ஜோலிய முடிச்சிப்புட்டாங்க.. வெரி வெரி குட். இந்தியா இதைத்தான் விரும்புகிறது கொறாணா போனதுக்கு அப்புறம் மறுபடியும் எவனாவது வந்து கடைய வச்சா நல்லா கவனிங்க..
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
25-மார்-202014:33:30 IST Report Abuse
dandyஅடுத்த முறை யாராவது வந்தால் CORONA தாக்கியிருக்கும் மார்க்கத்தை இவர்களுடன் சேர்க்கவும் ..பேஷா இருக்கும் ..எல்லோரும் காலி...
Rate this:
Share this comment
Cancel
Nalla Paiyan - karaikal,இந்தியா
24-மார்-202021:06:31 IST Report Abuse
Nalla Paiyan இனிமேல் ஒரு பயகூட அந்த பக்கம் வரக்கூடாது....
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
25-மார்-202014:34:45 IST Report Abuse
dandyகொரோன நோயாளிகள் பாவித்த உடைகளை இந்த கூடாரத்திற்குள் எறியுங்கள் ..கால் பிடறியில் அடிபட ஓடுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
24-மார்-202018:26:34 IST Report Abuse
Sanjay எபோலாவை விட கொடிய கிருமிகள் இவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X