சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியை தாக்கிய தந்தை மகன் கைது

Added : மார் 24, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா குருவிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் நசீர், 60. விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன், 47, என்பவருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்தது. இந்நிலையில், நசீரை, கோபால கிருஷ்ணன், அவரது மகன் கார்த்திக், 22, ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக புகார் எழுந்தது. இதில் காயமடைந்த நசீர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின்படி, கோபால கிருஷ்ணன், அவரது மகன் கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X