பொது செய்தி

இந்தியா

நாளொன்றுக்கு 1 லட்சம் முக கவசம்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று நோயை சமாளிக்க உதவும் வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் முக கவச உற்பத்தி திறனை, ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் என்ற அளவுக்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது.இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்று நோயை சமாளிக்க உதவும் வகையில், முக கவச உற்பத்தி திறனை, நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சமாக அதிகரித்துள்ளோம். மேலும்,
FaceMask, CoronaVirus, Reliance, COVID_19, மாஸ்க், முககவசம், கொரோனாவைரஸ், ரிலையன்ஸ்

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று நோயை சமாளிக்க உதவும் வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் முக கவச உற்பத்தி திறனை, ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் என்ற அளவுக்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்று நோயை சமாளிக்க உதவும் வகையில், முக கவச உற்பத்தி திறனை, நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சமாக அதிகரித்துள்ளோம். மேலும், நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் இயங்கும், மும்பையில் உள்ள மருத்துவமனையில், இந்தியாவின் முதல், 100 படுக்கைகள் வசதி கொண்ட, கொரோனா நோய் சிகிச்சை பிரிவை ஏற்படுத்தி உள்ளோம்.


latest tamil newsகூடவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும், அவசரகால வாகனங்களுக்கு, இலவச எரிபொருள் வழங்கப்படும். நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் செய்து வரும் வேலை நிறுத்தப்பட்டாலும், தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,இந்தியா
24-மார்-202017:00:28 IST Report Abuse
 N.Purushothaman கொரோனா டெஸ்டுக்கு 4500 ஊவாய் விலை நிர்ணயம் செய்ததை விமர்சிக்கிறார்கள் ...ஆனால் அந்த சோதனை செய்யும் கிட் ஜெர்மனி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது ...தற்போது இன்று இந்தியாவில் மை லாப் நிறுவனம் அதை இந்தியாவில் வடிவமைத்து அதை வியாபார ரீதியாக பயன்படுத்தி கொள்ள இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது ..இந்த கிட்டின் சிறப்பம்சம் நோய் தொற்று ஏற்படும் முன்பே அதை குறித்து துல்லியமாக சோதனை செய்ய முடியும் ....ஒரு கிட்டானது நூறு பேர் வரை பரிசோதனை செய்ய முடியும் ....ஒரு வாரத்தில் ஒரு லட்சம் கிட்டுகள் தயாரிக்க முடியும் தேவை என்றால் அதை உயர்த்தவும் முடியும் என்று அவர்கள் கூறி உள்ளார்கள் ...கிட் விலை குறையும் போது பரிசோதனை விலையும் குறைய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது ....
Rate this:
Cancel
moodi masthan beembai - Baliyal Jalsa Party kovai,இந்தியா
24-மார்-202014:06:55 IST Report Abuse
moodi masthan beembai ஏற்கனவே கரோனா டெஸ்டுக்கு பிரைவேட் கிளினிக்ல 4500 ரூவான்னு செட் பண்ணியாச்சு...இப்போ இவன் மாஸ்கையும், ஆஸ்பத்திரியையும் ரெடி பண்ணிட்டான். இனிமே என்ன...எல்லாரயும்  கூப்பிட்டு கல்லா கட்ட வேண்டியதுதான்...
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-மார்-202015:14:23 IST Report Abuse
Dr. Suriyaமஞ்ச காமாலை வந்தவன் கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாதான் தெரியும்.......
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
24-மார்-202015:15:23 IST Report Abuse
Dr. Suriyaஏன் உங்க மூர்க்க கூட்டம் தயாரிச்சு விற்க வேண்டியது தானே....
Rate this:
moodi masthan beembai - Baliyal Jalsa Party kovai,இந்தியா
24-மார்-202017:04:32 IST Report Abuse
moodi masthan beembai..எங்கே இருந்து என்ன பேசுற.....நான் ஒரிஜினல் இந்தியாக்காரன்.....
Rate this:
Krishna - Dindigul,இந்தியா
25-மார்-202003:37:40 IST Report Abuse
Krishna// அதான் அவனுங்க குப்பைல இருந்து யூஸ் பண்ணத தொடச்சு கழுவி மறுபடி விக்கிறாங்களே......
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-மார்-202012:37:02 IST Report Abuse
spr பாராட்டலாம் இதே அளவுக்கு தனி நபராக சொத்து வைத்திருக்கும் (நம்மூர் சிதம்பரம் உட்பட) பலர் செலவழிக்க முன்வராத பொழுது இவர் செய்வது பாராட்டுதலுக்கு உரியதே இவர்கள் நினைத்தால் சீனாவுக்கு ஒப்ப நம் இந்தியாவிலும் உற்பத்தியைப் பெருக்க இயலும் மோடி அரசு இவர்களை ஊக்குவிக்க வேண்டும் இவர்கள் நல்ல கறவை மாடுகளே அதனால் தரமான புல் (முதலீட்டுச் சலுகைகள்) புண்ணாக்கு (வரிச்சலுகைகள்) என இவற்றை அரசு கொடுக்க வேண்டுவது அவசியம் காலத்தில் பால் (வரிவசூல்) கறப்பது அரசு அதிகாரிகளின் சாமர்த்தியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X