பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

மின்விளக்குகள் அவசியம்: எலச்சிபாளையம் அடுத்த, கொன்னையார் திருமணிமுத்தாறு மேம்பால சாலை, திருச்செங்கோடு- ராசிபுரம் சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில் இரவு, பகல் பாராமல் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதுவரை, மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர்ர். மேம்பால சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

- ஜி.முருகேசன், எலச்சிபாளையம்.

தரமான சாலை அமைக்கப்படுமா? குமாரபாளையம், ஜே.கே.கே.,வீதியில், முன்பிருந்த அஞ்சலகம் அருகே நீண்ட நாட்களாக சாலைகள் சேதமடைந்திருந்தன. புதிய சாலையாக மாற்ற பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. பழைய சாலையை பறித்து விட்டு, அதன்மேல் சாலை அமைக்காமல், அப்படியே அமைக்கின்றனர். இதனால் சாலை வலுவிழந்து குறுகிய காலத்தில் சேதமாகிவிடும்.

- ஜி.நந்தகுமார், குமாரபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X