பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுமா? கடந்த ஆறு மாதங்களுக்கு முன், குடிமராமத்து திட்டத்தின் கீழ், 1.26 கோடி ரூபாய் மதிப்பில், காவிரி ஆற்றில் பிரியும் தென் கரை பாசன வாய்க்காலில், குளித்தலையில் இருந்து பெட்ட வாய்த்தலை வரை தூர் வாரும் பணி நடந்தது. அந்த பணிகள் சரிவர செய்யப் படவில்லை. பல இடங்களில் செடி, கொடி படர்ந்து பாசனத்திற்கு நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் முறையாக பணியை மேற்கொள்ள வேண்டும்.

- என்.கந்தசாமி, குளித்தலை.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. கிராமப்புறங்களில், 'கொரோனா வைரஸ்' தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லை. சமூக வலைதளங்கள் மூலம் பரவும் வதந்திகளை கண்டு மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். இவற்றை போக்கும் வகையில் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

- எஸ்.சண்முகம், கிருஷ்ணராயபுரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X