பொது செய்தி

தமிழ்நாடு

ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000: தமிழக அரசு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (63)
Share
Advertisement
தமிழகம், கொரோனா, கொரோனாவைரஸ், ரேசன்கார்டு, நிவாரணநிதி, முதல்வர், முதல்வர்இபிஎஸ், எடப்பாடிபழனிசாமி, சட்டசபை, assembly, rationcard, eps,

சென்னை: கொரோனா பரவி வரும் நிலையில், ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிவிப்புகள்: 144 தடை உத்தரவு அமலாக உள்ளதால், பொதுநிவாரண நிதியாக, ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது நிவாரண நிதி ரூ.1000 உடன் கூடுதலாக ஆயிரம் ரூபாயும், கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட ஓட்டுநர் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ரூ.1,000 வழங்கப்படும். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.3,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கும் இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்படும். மார்ச் மாதம் பொருட்கள் வாங்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதத்தில் பெற்று கொள்ள அனுமதிக்கப்படும். ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் தரப்படும். ஆதரவற்றோர் இருக்கும் இடத்திற்கு சென்று உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக 2 நாட்கள் ஊதியம் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள பிறமாநில அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் எண்ணெய் வழங்கப்படும். அம்மா உணவகத்தில் சுகாதாரமானமுறையில் உணவு பொருட்கள் சமைத்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
24-மார்-202021:48:42 IST Report Abuse
Raja தமிழ்நாட்டில் பிழைக்க வந்திருக்கும் வங்கதேச, ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் தலா 5000 வழங்க வேண்டும் சுடாலின்கான் கோரிக்கை வைக்கலாம். இங்க இருக்கற மூர்க்கர்களும் ஆதரிப்பாங்க. விரைவில் அந்த இனம் பெருகி தமிழகத்தை ஆள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
24-மார்-202019:39:41 IST Report Abuse
R.Kumaresan மத்திய அரசிடம் நிதி வாங்கியோ வாங்காமலோ இலவசத்தை அறிவித்து அதை தருவார்கள்.. ஏதோ வரியை அதிக்கப்படுத்தாமல் இருந்தால் சரி.. R.Kumaresan. நோய் கிருமிகள் வைரஸ் பரவுவதால் ரேஷன் கார்டுக்கு தலா 1000 ரூபாய் அறிவித்திருக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவெல்லாம் போட்டு அறிவித்திருக்கிறார்கள்..
Rate this:
Share this comment
A P - chennai,இந்தியா
24-மார்-202020:11:17 IST Report Abuse
A Pரேஷன் கடையில் தள்ளு முள்ளுவை எதிர்பார்க்கலாம். அதனால் கொரோன தொற்றுமே என்ற கவலை எனக்கு....
Rate this:
Share this comment
NATARAJAN - Coimbatore,இந்தியா
24-மார்-202021:03:56 IST Report Abuse
NATARAJANஅவர்களை படைத்த இறைவன் உன்னையும் படைத்திருக்கிறான்...
Rate this:
Share this comment
Cancel
Vijay - Bangalore,இந்தியா
24-மார்-202019:09:35 IST Report Abuse
Vijay chief minister relief fund CORONA வுக்கு ஓபன் செய்தால் டொனேஷன் செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும் ..
Rate this:
Share this comment
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
24-மார்-202019:49:00 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்உனக்கு டொனேஷன் ஆஹ் அக்கௌன்ட் அனுப்பு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X