பொது செய்தி

இந்தியா

இன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் மீண்டும் உரையாற்றுகிறார் பிரதமர்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (130)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் குறித்து இன்று (மார்ச் 24) இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி, மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த வியாழன்கிழமை(மார்ச் 19) அன்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது,
corona, coronavirus, PmModi, modi, narendramodi, கொரோனாவைரஸ், நாட்டுமக்கள், உரை, பிரதமர்மோடி, மோடி

புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் குறித்து இன்று (மார்ச் 24) இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி, மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த வியாழன்கிழமை(மார்ச் 19) அன்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டு கொண்ட அவர், 22ல் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். யாரும் தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.


latest tamil news



இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக பேச உள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக இன்று, இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
24-மார்-202018:55:01 IST Report Abuse
தாண்டவக்கோன் மோடிக்கி இப்பத்திக்கி ஒரே கவல கொரோனா பழிய தூக்கி நேருமேல போடமுடிலேங்கறதுதான்
Rate this:
Cancel
24-மார்-202018:54:37 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...) Abcd-முதல்ல அந்த மௌனசிங் எப்பொழுது இந்த மாதிரி மக்களிடம் பேசி இருக்கார் அப்படினு சொல்லு. கூட்டணி ஆட்சின்னு இருக்கும் பொழுது லஞ்சம் தவிர்க்க முடியாது அப்படின்னுதானே பொன்மொழி சொன்னவர் தானே அவர்.நீங்கள் செய்த தீவிரவாதம், ஹவாலா பணம் கடத்துதல், தங்கம் கடத்துதல் ஆகிய உங்கள் குலத்தொழிலை தடுக்காததனால் உங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதில் வியப்பேதும் இல்லை.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-மார்-202017:44:33 IST Report Abuse
Endrum Indian இன்னொரு தடவையா??? இப்போ இன்னும் பயமாக இருக்கு??இப்போ என்ன சொல்ல போகின்றாரோ??எல்லோரையும் ஏப்ரல் 15 வரை எங்கும் போகக்கூடாது என்று சொல்லப்போகின்றாரோ என்னவோ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X