பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு இந்தியாவில் 10 பேர் பலி

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
coronovirus, corono, maharastra, mumbdai, death, கொரோனா, இந்தியா, உயிரிழப்பு, பலி

மும்பை: கொரோனா வைரசால், இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து மும்பை வந்த 65 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அந்த மாநிலத்தில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அம்மாநிலத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakashc - chennai,இந்தியா
24-மார்-202013:18:23 IST Report Abuse
prakashc ...எங்க இருந்தாலும் இங்க வந்து வியாதியா விட்டு சாகிறான்
Rate this:
Share this comment
Cancel
NTK ஆரோக்கிய ராஜ், சேலம் மாவட்டம் சோப்பு போட்டு கை கழுவினால் வைரஸ் அழிந்து போகும் என்றால் அப்ப ஏன் அந்த சோப்பை தண்ணீரில் கரைத்து வைரஸ் வந்தவர்களுக்கு குடிக்க கொடுக்க கூடாது?
Rate this:
Share this comment
K.ANBARASAN - muscat,ஓமன்
24-மார்-202019:30:59 IST Report Abuse
K.ANBARASAN அடடே.. அண்ணே உங்களுக்கு அறிவோ அறிவு அண்ணே...
Rate this:
Share this comment
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
24-மார்-202019:46:45 IST Report Abuse
சொல்லின் செல்வன் நண்பரே, மனிதபினாமம் இல்லாமல் பேசவேண்டாம். நக்கலடிக்கும் விஷயம் கிடையாது இது. முடிந்தால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்...
Rate this:
Share this comment
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
24-மார்-202020:28:57 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா NTK ல அறிவாளி இருந்தாதான் ஆச்சர்யம்....
Rate this:
Share this comment
25-மார்-202017:46:50 IST Report Abuse
ஜெய் ஸ்ரீ ராம்பாதிப்பு உங்களுக்கு வந்தால் தான் தெரியும். நுரையீரலை சோப்பு போட்டு கழுவி கொள்ளுங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X