கொரோனாவுக்கு இந்தியாவில் 10 பேர் பலி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு இந்தியாவில் 10 பேர் பலி

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (5)
Share
coronovirus, corono, maharastra, mumbdai, death, கொரோனா, இந்தியா, உயிரிழப்பு, பலி

மும்பை: கொரோனா வைரசால், இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து மும்பை வந்த 65 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அந்த மாநிலத்தில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அம்மாநிலத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X