பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆக அதிகரிப்பு

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
தமிழகம், கொரோனா, பாதிப்பு, அதிகரிப்பு, அமைச்ச்ர, விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: சென்னையில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.3 பேரும் வெளிநாடு சென்று வந்தவர்கள். 74 வயதான ஆண், 52 வயதான பெண் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த 25 வயதான பெண் கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் போரூர், புரசைவாக்கம், கீழ்க்கட்டளை பகுதியை சேர்ந்தவர்கள். நோயாளிகள், தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல்நிலை சீராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
25-மார்-202010:33:54 IST Report Abuse
M.P.MADASAMY அடிச்சி புடிச்சி உருண்டு புரண்டு ஓடியாடி இவர் வேலை செய்றத பாத்தா எதுக்கோ பிராயசித்தம் பண்றத போலிருக்கு.
Rate this:
Cancel
Jothi - Thiruvananthapuram,இஸ்ல் ஆப் மேன்
25-மார்-202007:22:13 IST Report Abuse
Jothi Stailn is..?
Rate this:
Cancel
25-மார்-202006:23:56 IST Report Abuse
ஆப்பு 10 நாளைக்கி முன்னாடி தமிழகத்தில் கொரோனாவே இல்லைன்னு போஸ்டர் அடிக்காத குறையா பெருமை பேசிக்கிட்டவங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X