சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

அறிவியல் ஆயிரம்
பெண் விலங்குகள் அதிகள்
ஆண் விலங்குகளை விட பெண் விலங்குகள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றன என பிரான்சில் உள்ள உயிரியல் மதிப்பீடு ஆய்வகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவ்வால், கொரில்லா, சிங்கம் உள்ளிட்ட 101 விதமான பாலூட்டி உயரினங்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் ஆண் விலங்குகளை விட , சக பெண் விலங்குகள் சராசரியாக 18.6 சதவீதம் கூடுதல் நாட்கள் உயிர் வாழ்கின்றன. என கண்டு பிடிக்கப்பட்டது. இது மனிதர்களில் ஆண் பெண் இடையிலான வாழ்நாள் வித்தியாசத்தை விடி 7.8 சதவீதம் அதிகம்.
தகவல் சுரங்கம்
தொழில் வளர்ச்சி கழகம்
ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான ஐ.நா., தொழில் வளர்ச்சி கழகம் 1996 நவ., 1மோ் தேதி உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது. இதில் 170 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தலைமையகத்தில் 670 ஊழியர்கள் பணி புரிகின்றனர். தவிர 80 நாடுகளில் இதன் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இதன் தற்போதைய இயக்குனர் ஜெனரலாக இருப்பவர் லி யாங்., இவர் சீனாவின் முன்னாள் நிதியமைச்சர். 1951-ல் பிறந்த இவர், பொருளாதாரத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X