அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மார் 24, 2020
Share
அறிவியல் ஆயிரம்பெண் விலங்குகள் அதிகள்ஆண் விலங்குகளை விட பெண் விலங்குகள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றன என பிரான்சில் உள்ள உயிரியல் மதிப்பீடு ஆய்வகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவ்வால், கொரில்லா, சிங்கம் உள்ளிட்ட 101 விதமான பாலூட்டி உயரினங்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் ஆண் விலங்குகளை விட , சக பெண் விலங்குகள் சராசரியாக 18.6 சதவீதம் கூடுதல் நாட்கள்

அறிவியல் ஆயிரம்
பெண் விலங்குகள் அதிகள்
ஆண் விலங்குகளை விட பெண் விலங்குகள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றன என பிரான்சில் உள்ள உயிரியல் மதிப்பீடு ஆய்வகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவ்வால், கொரில்லா, சிங்கம் உள்ளிட்ட 101 விதமான பாலூட்டி உயரினங்களை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் ஆண் விலங்குகளை விட , சக பெண் விலங்குகள் சராசரியாக 18.6 சதவீதம் கூடுதல் நாட்கள் உயிர் வாழ்கின்றன. என கண்டு பிடிக்கப்பட்டது. இது மனிதர்களில் ஆண் பெண் இடையிலான வாழ்நாள் வித்தியாசத்தை விடி 7.8 சதவீதம் அதிகம்.
தகவல் சுரங்கம்
தொழில் வளர்ச்சி கழகம்
ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான ஐ.நா., தொழில் வளர்ச்சி கழகம் 1996 நவ., 1மோ் தேதி உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ளது. இதில் 170 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தலைமையகத்தில் 670 ஊழியர்கள் பணி புரிகின்றனர். தவிர 80 நாடுகளில் இதன் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இதன் தற்போதைய இயக்குனர் ஜெனரலாக இருப்பவர் லி யாங்., இவர் சீனாவின் முன்னாள் நிதியமைச்சர். 1951-ல் பிறந்த இவர், பொருளாதாரத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X