பொது செய்தி

தமிழ்நாடு

பரிசு பொருட்களை அள்ளி சென்ற பி.ஏ.,க்கள்

Added : மார் 24, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
 பரிசு பொருட்களை அள்ளி சென்ற பி.ஏ.,க்கள்

சென்னை : சட்டசபை நிறைவு நாளான நேற்று, எம்.எல்.ஏ.,க்களுக்கு, துறைகள் சார்பில் வழங்கப்பட்ட பரிசு பொருட்களை, எம்.எல்.ஏ.,க்களின் உதவியாளர்கள், காரில் அள்ளிச் சென்றனர். சட்டசபை கூட்டத்தொடர், ஏப்., 9 வரை நடப்பதாக இருந்தது. அதன்பின், இம்மாதம், 31 வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.கொரோனா பீதி காரணமாக, நேற்றுடன்சட்டசபை முடிக்கப்பட்டது.நேற்று ஒரே நாளில், 27 துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடத்தப்பட்டது. அனைத்து துறைகளின் சார்பிலும், எம்.எல்.ஏ.,க்களுக்கு, சூட்கேஸ், டிராவல் பேக், கைக்கடிகாரம், லேப்டாப், முந்திரி பருப்பு, ஆவின் பால் பொருட்கள் என, பல்வேறு விதமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.எம்.எல்.ஏ.,க்களின் உதவியாளர்கள், அனைத்து பரிசு பொருட்களையும், ஆட்களை அழைத்து வந்து, காரில் அள்ளிச் சென்றனர்.சட்டசபை /

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
26-மார்-202012:21:20 IST Report Abuse
Darmavan இந்த பரிசை யார் கொடுக்கிறார்கள்.யாருடைய பணம்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-மார்-202009:34:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni அசிங்கம் ஆபாசம்களின் உச்சம் இந்தகேவலமான செயல் பரிசு தந்ததே தப்பு MLA க்கள் நம்மளோட பிரதிநிதி அவ்ளோதான் பெரிய அரச பதவியே இல்லேப்பா ஜஸ்ட் அஞ்சுவருசம் குர்ஸியைத்தேக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவங்க தான் பெரியகொம்புமுளைக்கலியே எல்லோரும் ஆளும்கட்ச்சி அண்ட் ஆளாத எதிர் காட்ச்சில் இருக்காங்களே அவர்களிலே சிலருக்கு சி எம் லெந்து பல மந்திரிப்பதவிகள் கிட்டுது , அடுத்த தேர்தல்லே தோற்றுவிட்டால் வெற்றிபெறுவோருக்கு பதவி (தமிழாளுக்கு ரொம்பவே பெரிய மனசு அதிமுக அண்ட் அதிமுக மட்டுமே தான் தெரியும் நேர்மையற்ற வித் க்களை தேர்வு செய்த்து சட்டசபைக்கு அனுப்பிட்டு எல்லாம் ஓசில கிடைக்கணும் என்று ஆசையில் மக்சிமம் டாஸ்மாக்கிலே கதியாகிடந்து குடிச்சு சாவானுக
Rate this:
Ray - Chennai,இந்தியா
26-மார்-202014:07:16 IST Report Abuse
Rayஅதிமுக அண்ட் அதிமுக மட்டுமே தான் தெரியும்...
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
27-மார்-202009:01:51 IST Report Abuse
கல்யாணராமன் சு.\\அதிமுக அண்ட் அதிமுக மட்டுமே தான் தெரியும்.....\\ அப்போ திமுக MLAக்கள் அவங்களோட பரிசுப்பொருட்களை என்ன பண்ணினாங்க அப்படின்னு சொல்லமுடியுமா? ........... எல்லாம் திருடங்க..... இதிலே எவன் பெரிய திருடன்..... அதைத்தான் பாக்கணும் ............ அதிமுக ஆட்சியிலே இருக்கறதால அவன் இப்போ பெரிய திருடன் ..... திமுக ஆட்சிக்கு வந்தா (நினைச்சாலே பயமா இருக்கு) அவன்பெரிய திருடனாவான் ...............
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
26-மார்-202009:01:06 IST Report Abuse
SIVA G  india தகவல் அறியும் சட்டம் பற்றி பேசுபவர்கள் இவைகள் பற்றி எப்போது இருந்து, எவ்வளவு செலவு என கேட்கலாமே.அவர்களில் பலர் கொள்ளு என்றால் வாய் திறப்பார்கள். கடிவாளம் என்றால் வாய்மூடிவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X