பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் வினியோகம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திம்மராஜம்பேட்டை:திம்மராஜம்பேட்டை அய்யன் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு, நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், அய்யன் திருவள்ளுவர் அறக்கட்டளை இயங்கி வருகிறது.கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், இப்பகுதியில் நேற்று, நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இதை, பொது மக்கள் மற்றும் சாலைகளில் செல்வோர் ஆர்வத்துடன் வாங்கி குடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X